• +91 94421 01553
  • +919500839949
  • +919360288613
  • kkeducationaltrust1424@gmail.com
  • Home
  • Trust
    • About Us
    • About Founder
  • Gallary
  • Our Programs
  • Blog
  • Contact
call
  • Home
  • Completed Program-1

Completed Program-1

திருக்குறள் உலக சாதனை விழா – தமிழ் பெருமையின் திலகம்

"வழிகாடுட்ம் திருக்குறள் – உலக சாதனையின் வெற்றி!"

Main Image

மேலும் வரும் போட்டியில் கலந்துக்கொள்ள Register செய்யவும்

2025 ஜனவரி 26-ஆம் தேதி, கமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை The Leader நடத்தப்பட்ட திருக்குறள் உலக சாதனை விழா , தமிழரின் அறிவுத்திறனை உலகுக்கு வெளிப்படுத்திய சிறப்பான நிகழ்வாக அமைந்தது.


இந்த நிகழ்வில், மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள 1330 மாணவர்கர்ள், 1330 திருக்குறள்ளை ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக உச்சரித்தனர் — இது ஒரு பன்முக சாதனை மட்டுமல்லாமல், தமிழில் மாணவர்களின் ஆழ்ந்த ஈடுபாடுக்கும் சான்றாகும்.

இந்நிகழ்வுக்கு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் "We The Leader Trust" நிறுவனர் திரு.கே .அண்ணாமலை (முன்னாள் IPS) ஆகியோர் சிறப்பு விருந்தினர்கர் ளா கக் கலந்து கொ ண்டு மா ணவர்கர் ளுக்கு ஆற்றல் ஊட்டுட் ம் உரை களை வழங்கினர

திருக்குறள் உலக சாதனை விழாவில் காமராஜர் காலம் கல்வி அறக்கட்டளை சார்பாக

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திரு.அண்ணாமலை அவர்களுக்கு "இளம்புயல்" எனும் பட்டம் திரு. சந்தலிங்க மருதசாலா அடிகளார் அவர்கர்ளால் வழங்கப்பட்டது.


தமிழ் பண்பாட்டுடன் திருக்குறளின் பிணைப்பு:

  • ➔ திருக்குறள் என்பது தமிழின் உன்னத இலக்கியக்காப்பாகும்; அதனை உலக நெறிமுறைகளின் மாபெரும் தொகுப்பாக பெருமையாக கூறலாம்.
  • ➔ வாழ்வியல், அறம், பொருள், இன்பம் என மூன்று பெரும்துறை களையும் உள்ளடக்கியது.
  • ➔ சிறு வயதில் இருந்து மாணவர்கர்ள் இதைப் பயில்வது, நல்லறம், ஒழுக்கம் மற்றும் சிந்தனை ஆழம் ஆகியவற்றை வளர்க்கும்.
  • ➔ உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் திருக்குறள் அறம் வழிகாட்டியாக இருப்பது, தமிழர் பண்பாட்டின் சான்றாகும்.

இச்சிறப்பான நிகழ்வு, தமிழ் மொழியின் பெருமையை , மாணவர்களின் திறனை , மேலும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கான அருமையான முயற்சி.

footer logo

காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை, 2017ஆம் ஆண்டு திரு. ரெ.செல்வராஜ் அவர்களால் நிறுவப்பட்டது. பெற்றோர் இல்லாத, ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் பணியில் நாங்கள் முழு ஈடுபாடுடன் செயல்படுகிறோம்.

Contact Info
  • Kamarajar Kalam Educational Trust, JJ Palamudir Nilayam,Erode Bus Stop,Perumanallur,Tiruppur-641666
  • +91 94421 01553
  • +91 95008 39949
  • kkeducationaltrust1424@gmail.com
Quick Links
  • Home
  • About Us
  • About Founder
  • Our Programs
  • Gallary
  • Blog
  • Contact

Subscribe Newsletter

Get the latest creative news

  • Privacy Policy
  • Terms & Conditions
All copyright (C) 2025 Reserved BY 123KRISHNAGIRI